Lyrics:
Neeye Nirantharam
Yesuve.... en...Vaazhvil
Neeye Nirantharam
Ammaiyappan unthan anbe nirantharam
maarum ulagil maaraa un urave nirantharam
immai vaazhvil marumai iruppathu nirantharam
immai vaazhvil marumai iruppathu nirantharam
naan maanda pinbum unnil uyirpaththu nirantharam
nirantharam... nirantharam
neeye nirantharam.... neeye nirantharam....
nirantharam... nirantharam
neeye nirantharam....
Ammaiyappan unthan anbe nirantharam
maarum ulagil maaraa un urave nirantharam
Thaayin anbu seiykku inge nirantharam
thaayum thanthaiyum emakku neeye nirantharam
theyum vaazhvil nambikkai neeye nirantharam
naan saayum pothu kaappathu neeye nirantharam
naan saayum pothu kaappathu neeye nirantharam
nirantharam... nirantharam
neeye nirantharam.... neeye nirantharam....
nirantharam... nirantharam
neeye nirantharam....
Selvangal konarum inbathil illai nirantharam
pathaviyum pugazhum tharuvathu illai nirantharam
nilai vaazhvu ennum nijamaana neeye niratharam
athan vilaiyaaga enai nee unnil enaippaai nirantharam
athan vilaiyaaga enai nee unnil enaippaai nirantharam
nirantharam... nirantharam
neeye nirantharam.... neeye nirantharam....
nirantharam... nirantharam
neeye nirantharam....
Ammaiyappan unthan anbe nirantharam
maarum ulagil maaraa un urave nirantharam
Immai vaazhvil marumai iruppathu nirantharam
immai vaazhvil marumai iruppathu nirantharam
naan maanda pinbum unnil uyirpathu nirantharam
naan maanda pinbum unnil uyirpathu nirantharam
nirantharam... nirantharam
neeye nirantharam.... neeye nirantharam....
nirantharam... nirantharam
neeye nirantharam....
nirantharam... nirantharam
neeye nirantharam....
..............................................................................................................
Lyrics (in Tamil)
நீயே நிரந்தரம்.....
இயேசுவே......என்.... வா...ழ்வில்...
நீயே நிரந்..தரம்...
ஆ......ஆ........ஆ......ஆ......ஆ.......ஆ.......
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்....
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்...
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்....
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்....
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...
நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.....
நிரந்தரம்...நிரந்தரம்...
நீயே..நிரந்தரம்... ஆ...ஆ..
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்....
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்...
தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்.....
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்....
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்.....
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்.....
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்.....
நிரந்தரம்...நிரந்தரம்...
நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...
நீயே..நிரந்தரம்......
செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்...
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்....
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்..
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்.....
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்.....
நிரந்தரம்...நிரந்தரம்...
நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்..
நிரந்தரம்...நிரந்தரம்...
நீயே..நிரந்தரம்.....
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்....
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்...
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்....
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்....
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்....
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்....
நிரந்தரம்...நிரந்தரம்...
நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.....
நிரந்தரம்...நிரந்தரம்...
நீயே..நிரந்தரம்...
நிரந்தரம்...நிரந்தரம்...
நீயே நிரந்தரம்..
I love tis song awesome
ReplyDeletesuperb and wonderful song...i love this song
ReplyDeletesuperb and wonderful song..no other song can beat this song
ReplyDeletei luv very much tis song
ReplyDeletei love this very much
ReplyDeletenice song, oh lord we adoring your love
ReplyDeleteplease anybody can emplane the actual meaning of ''nirantharam''
nice song oh lord we adoring your love
ReplyDeleteplease anybody explane the actual meaning of ''nirantharam''??
Hi,
ReplyDeletecan u post the song with starting lyrics “idhaya vaasal thiranthu vaithen,udya vaanai ennil vanthai, magilkindren,aa aa aah magilkindren”
Hi,
ReplyDeletecan u post the song lyrics starting with “idhaya vaasal thiranthu vaithen,udya vaanai ennil vanthai, magilkindren,aa aa aah magilkindren”
a meaningful song. one who follow jesus they must keep the word in their heart
ReplyDeletei like this song only.
ReplyDelete