Video
Lyrics:
Azhaikiraar azhaikiraar
anbaai indre ennai
kallum karaiyum kalvaariyandai
karthar azhaikiraar
azhaikiraar azhaikiraar
anbaai indre ennai
kallum karaiyum kalvaariyandai
karthar azhaikiraar
endhan neethi kanthaiyaagum
ennil nanmai ondrumillai
paavam seithe magimaiyizhanthen
paaviyai nesithaar
azhaikiraar azhaikiraar
anbaai indre ennai
naane vazhi sathiyamum
niththiya jeevan endraar
Yesuvaiye nambi naan jebippathaal
ratchaniyam adaiven
azhaikiraar azhaikiraar
anbaai indre ennai
kaalangalum kadanthidum
vaala vayathum maarum
dhevanai santhikkum velaiyithe
thedi vanthen itho
azhaikiraar azhaikiraar
anbaai indre ennai
kallum karaiyum kalvaariyandai
karthar azhaikiraar
karthar azhaikiraar
அழைகிறார் அழைகிறார்
ReplyDeleteஅன்பாய் இன்றே என்னை
கல்லும் கரையும் கல்வாரியண்டை
கர்த்தர் அழைகிறார்
அழைகிறார் அழைகிறார்
அன்பாய் இன்றே என்னை
கல்லும் கரையும் கல்வாரியண்டை
கர்த்தர் அழைகிறார்
எந்தன் நீதி கந்தையாகும்
என்னில் நன்மை ஒன்றுமில்லை
பாவம் செய்தே மகிமையிழந்தேன்
பாவியை நேசித்தார்
அழைகிறார் அழைகிறார்
அன்பாய் இன்றே என்னை
நானே வழி சத்தியமும்
நித்தியா ஜீவன் என்றார்
ஏசுவையே நம்பி நான் ஜெபிப்பதால்
இரட்சணியம் அடைவேன்
அழைகிறார் அழைகிறார்
அன்பாய் இன்றே என்னை
காலங்களும் கடந்திடும்
வால வயதும் மாறும்
தேவனைசந்திக்கும் வேளையிதே
தேடி வந்தேன் இதோ
அழைகிறார் அழைகிறார்
அன்பாய் இன்றே என்னை
கல்லும் கரையும் கல்வாரியண்டை
கர்த்தர் அழைகிறார்
கர்த்தர் அழைகிறார்